Careers - Join us and Let’s Nurture the Rest

பெண் விடுதிக்காப்பாளர் தேவை
கோவை மாவட்டம், காளப்பநாயக்கன் பாளையத்தில் செயல் பட்டு வரும் பெண்
குழந்தைகள் இல்லத்தில் தங்கி பணி புரிய பெண் விடுதிக்காப்பாளர் தேவை.
தகுதி : 12 ஆம் வகுப்பு & அதற்கு மேல்
வயது : 30 முதல் 50
தொலை/அலை பேசி எண்கள் : 0422– 2401747 & 9443385288
மின்னஞ்சல் : info@nmctngo.org